64. அப்பாலும் அடிசார்ந்தார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 64
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி கடைசி நாள்
வரலாறு : இவர்கள் தொகையடியார்கள். தனியடியார்களுக்கு முன்னும் பின்னும் சிவபெருமானின் திருவடியை அடைந்தவர்கள்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக்கு அப்பால்
    முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
    நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
    புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
    செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே

- பெ.பு. 4174
பாடல் கேளுங்கள்
 மூவேந்தர்


Zoomable Image
நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க